Ganesh Kongu Matrimony Loading…
Membership plans

Select Your Package

Compare membership benefits and choose the plan that suits your search.

Free
Free
Free 0 Days
  • Unlimited Profile Search
  • Unlimited Profile View
  • Downlaod your Jathagam
  • Download Others' Jathagam
  • No Listing in Search
  • No Youtube Listing
  • Everyone is Eligible
  • Contact Info View
  • Express Interests
  • No Contact
  • Galley Photo Upload
  • No full profile view
Starter Plan 201
Starter Plan 201
201.00Rs 90 Days
  • Unlimited Profile Search
  • Unlimited Profile View
  • பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
  • Download Others' Jathagam
  • உங்கள் Single Profile-ஐ ₹8001 Diamond Category உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
  • உங்கள் சுயவிவரம் சமூக வலைதளங்களில் (WhatsApp, Facebook, Instagram உள்ளிட்டவை) பகிரப்படாது.
  • அனைவரும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம்
  • Contact Info View
  • Express Interests
  • இந்தத் திட்டத்தில் பிற உறுப்பினர்களின் தொடர்பு எண்ணை (Contact Number) எடுக்கும் வசதி இல்லை.
  • நேரடி தொடர்பு எண் பகிரப்பட்டுள்ள வரன் / மணமகள் விவரங்களில், அந்த தொடர்பு எண்ணை பயன்படுத்தி நேரடியாக தொடர்புகொண்டு திருமணத்தை முடித்துக்கொள்ளலாம். இதற்கு எங்கள் சார்பில் எந்த சேவை கட்டணமும் இல்லை.
  • Galley Photo Upload
  • View Paid Members Only
Purchase This Package

*₹8001 Diamond Category உறுப்பினர்கள் Interest (விருப்பம்) அனுப்பி உங்களை தொடர்பு கொள்ள முடியும். அவர்களின் சமூக நிலை (Social Category) உங்களுக்குச் சமமாக இருந்தால் மட்டுமே உங்கள் தொடர்பு எண்ணை அவர்கள் பெற முடியும்.

3003 Gold
3003 Gold
3,003.00Rs 365 Days
  • Unlimited Profile Search
  • Unlimited Profile View
  • தங்கள் ஜாதகம் பதிவு செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்
  • Download Others' Jathagam
  • Listing in Gold Category
  • தங்கள் ஜாதகம் மற்றும் புகைப்படம் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் வாட்ஸ் அப் குழுவில் பகிர்வது கட்டாயம்
  • சொத்து மதிப்பு 10 கோடி வரை உள்ளவர்கள் நடுத்தரம் 30 கோடி வரை உள்ளவர்கள் விஐபி
  • 20 Contact Info View
  • 20 Express Interests
  • தங்களின் தொடர்பு எண்ணை எங்களது பிரீமியம் பிளான் உறுப்பினர்கள் மட்டுமே நேரடியாக எடுக்க முடியும்.
  • ( பதிவு கட்டணம் மட்டும் சேவை கட்டணம் இல்லை ) Note கட்டணம் திரும்பப் பெறுதல் - பிளான் ஆக்டிவேட் செய்தவுடன் சேவையைப் பயன்படுத்த முடியும். எனவே, பிளான் தேர்வு செய்து கட்டணம் செலுத்திய பிறகு, சேவையைப் பயன்படுத்தியிருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்தக் காரணத்திற்காகவும் கட்டணம் திரும்ப வழங்கப்படாது.
  • 3 Galley Photo Upload
  • View Paid Members Only
Purchase This Package

*தங்கள் சமூக நிலையில் உள்ளவர்களின் தொடர்பு எண்ணை நேரடியாகப் பெறலாம். ஆனால், அந்த உறுப்பினரின் பிளான் ஆக்டிவாக இல்லாவிட்டால் தொடர்பு எண்ணை பெற முடியாது; Interest (ஆர்வம்) மூலம் மட்டுமே தங்கள் விபரத்தை தெரிவிக்க முடியும். தங்களை விட உயர்ந்த சமூக நிலையில் உள்ளவர்களின் தொடர்பு எண்ணையும் நேரடியாகப் பெற முடியாது; Interest மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்.

5005 VVIP / Prepaid
5005 VVIP / Prepaid
5,005.00Rs 365 Days
  • Unlimited Profile Search
  • Unlimited Profile View
  • தங்கள் ஜாதகம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
  • Download Others' Jathagam
  • Listing Publicly for All
  • தங்கள் ஜாதகம் விவரங்கள் வாட்ஸ் அப்பில் பேஸ்புக் instagram இதில் பகிர்வது கட்டாயம் புகைப்படம் பகிர்வது தங்கள் விருப்பம்
  • 30 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பு உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இருந்து கொள்ளலாம்
  • 30 Contact Info View
  • 30 Express Interests
  • "இந்த திட்டத்தில் உங்கள் தொடர்பு எண் அனைவருக்கும் தெரியும்."
  • ( பதிவு கட்டணம் மட்டும் சேவை கட்டணம் இல்லை ) Note கட்டணம் திரும்பப் பெறுதல் - பிளான் ஆக்டிவேட் செய்தவுடன் சேவையைப் பயன்படுத்த முடியும். எனவே, பிளான் தேர்வு செய்து கட்டணம் செலுத்திய பிறகு, சேவையைப் பயன்படுத்தியிருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்தக் காரணத்திற்காகவும் கட்டணம் திரும்ப வழங்கப்படாது.
  • 5 Galley Photo Upload
  • View Paid Members Only
Purchase This Package

*தங்கள் சமூக நிலையில் உள்ளவர்கள் மட்டுமே தங்களின் தொடர்பு எண்ணை நேரடியாகப் பெற முடியும். தங்களை விட உயர்ந்த சமூக நிலையில் உள்ளவர்கள் Interest (ஆர்வம்) மூலம் மட்டுமே தங்கள் தொடர்பு எண்ணை தெரிவிக்க இயலும்.

8001 Diamond / Royal
8001 Diamond / Royal
8,001.00Rs 365 Days
  • Unlimited Profile Search
  • Unlimited Profile View
  • தங்கள் ஜாதகம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
  • Download Others' Jathagam
  • Listing in Diamond Category
  • மாதம் ஒருமுறை whatsapp குழுவில் பகிரப்படும் மற்றும் இன்ஸ்டாகிராம் பேஸ்புக்கில் ஜாதகம் பகிர்வது கட்டாயம் புகைப்படம் புகைப்படம் தங்கள் பகிர்வது விருப்பம்
  • அனைத்து சமூக நிலை உள்ளவர்களும் இந்த பிளான் எடுத்துக் கொள்ளலாம்
  • 40 Contact Info View
  • 40 Express Interests
  • தங்களின் விருப்பப்படி, தொடர்பு எண்ணை அனைவருக்கும் (Public) காட்டலாம் அல்லது பிரீமியம் பிளான் உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் (Private) அமைத்துக்கொள்ளலாம்.
  • தங்கள் சமூக நிலையில் உள்ளவர்களின் தொடர்பு எண்ணை நேரடியாகப் பெறலாம். ஆனால், அந்த உறுப்பினரின் பிளான் ஆக்டிவாக இல்லாவிட்டால் தொடர்பு எண்ணை பெற முடியாது; Interest (ஆர்வம்) மூலம் மட்டுமே தங்கள் விபரத்தை தெரிவிக்க முடியும். தங்களை விட உயர்ந்த சமூக நிலையில் உள்ளவர்களின் தொடர்பு எண்ணையும் நேரடியாகப் பெற முடியாது; Interest மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்.
  • 8 Galley Photo Upload
  • View All (Paid & Entry) Only
Purchase This Package

*குறிப்பு: தொடர்பு எண் பெறுவது இரு உறுப்பினர்களின் ஆக்டிவ் பிளான், தனியுரிமை (Privacy) மற்றும் சமூக நிலை விதிமுறைகளுக்கு உட்பட்டது. அனைத்து புரொஃபைல்களிலும் தொடர்பு எண் கிடைக்கும் என்று உறுதி இல்லை.

SIS
SIS
15,000.00Rs 365 Days
  • Unlimited Profile Search
  • Unlimited Profile View
  • தங்கள் ஜாதகம் இல்லாமலும் புகைப்படம் இல்லாமலும் பதிவு செய்து கொள்ளலாம்
  • Download Others' Jathagam
  • Listing in VIP Category
  • விரும்புவர்கள் ஜாதகர் பெயர் இல்லாமல் சமூக வலைதளத்தில் தகவல் பகிர்வது பயனுள்ளதாக இருக்கும்
  • அனைத்து சமூக நிலை உள்ளவர்களும் இந்த பிளான் எடுத்துக் கொள்ளலாம்
  • Contact Info View
  • 30 Express Interests
  • நிர்வாகி வழியாக மட்டுமே ஜாதகர்களை தொடர்பு கொள்ள முடியும்
  • திருமணம் உறுதி ஆனால் சேவை கட்டணம் உண்டு
  • 8 Galley Photo Upload
  • View Paid Members Only
Chat
Now